பெரியாரின் தொண்டு
எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார்,எம்.எஸ்.சுப்புலட்சுமி,சதாசிவம் அய்யர். ஆகியோர் அமர்ந்துகொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூராரையும் டாக்டர் சுப்புராயனையும் தரையில் பாய் போட்டு உட்காரவைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்த நிலை தற்போது இல்லையே இந்த மாற்றத்திற்கு தந்தை பெரியார் தான் காரணம் என்று தற்போது திராவிட இயக்கத்தை திட்டும் சூத்திர தலைவர்களூக்கு தெரியுமா!?
Monday, 2 December 2013
பெரியாரின் தொண்டு
7:07 am
No comments
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment